திருக்கழுக்குன்றம் கல்வெட்டுகள்..!
Thirukalukundram Kalvettukkal
★ கி.பி.8ஆம் நூற்றாண்டில், திருக்கழுக்குன்றம்
எனவே வழங்கப்படுகின்றது.
இப்பெயரே தொடர்ந்து இன்றளவும் வழங்கப்பட்டு வருவது சிறப்பு!
ஆனால் இடைக்காலத்தில், கி.பி.10ஆம் நூற்றாண்டில் ஒன்றான
உலகளந்தான் என்றபெயரில் உலகளந்த சோழபுரம் என்பதும், வழங்கி வந்துள்ளது.
பல்லவர்கள் / Pallavarkal
★ கி.பி.7ஆம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தை பல்லவர்கள் ஆட்சிப்புரிந்தனர்.
★ இவர்களில் சிறந்தவனான முதலாம் நரசிம்மவர்மனின்(630-668)கீழ் இப்பகுதியின் ஆட்சி செய்தவர்கள்வாகாடக் சிற்றரசர்கள்.இவ்வரசர்களில், ஸ்கந்தசிச்யன் இக்கோயிலுக்கு தானம்வழங்கியுள்ளான்.
★பின்னர், பல்லவர்கள்வீழ்ச்சியடைந்து, சோழர்களின் ஆட்சி இப்பகுதியில் பரவியது என்பவன்எனவே முன்னர் வழங்கப்பட்ட நிலதானமும், அதனை கொண்டு எடுக்கப்பட்ட விழாவும், நடைபெறாது நின்றதால், சோழ மன்னன் முதலாம் ஆதித்தனின் (கி.பி.871-907) 27ஆம் ஆட்சியாண்டில்(கி.பி.898) இக்கொடையினைப் புதுபித்து அளித்துள்ளான்.
★ இதன் மூலம் அக்கால மன்னர்கள் இறை வனுக்கு அளித்த முதலாம் இராஜாதிராஜனின் கி.பி.1044 ஆம்ஆண்டில், திருக்கழுக்குன்றமான உலகளந்த சோழபுரம் நகரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
★ இந்நகரைச் சேர்ந்த வணிகர்கள், மலைமீது எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு அரிசியினைக் சிவப்பு சம்பா கொண்டு படைக்கப்படும் அமுதிற்கும், அர்ச்சனைக்கும், ஸ்ரீபலிபூஜைக்கும் வரி நீக்கிய நிலம் அளிக்கப்பட்டது.
★ இரண்டாம் இராசேந்திரன் (கி.பி.1052 - 64) ஐந்தாம் ஆண்டிலும் ஜெயங்கொண்ட சோழமண் டலத்தில் களத்தூர் கோட்டத்தில் இருந்ததும், விளக்கெரிக்க ஆடுகள் வழங்கப்பட்டது.
★ சோழர்களில் சிறந்தவர்களில் ஒருவனான முதலாம் குலோத்துங்கனின் (கி.பி.1070-1120) 14ஆம் ஆட்சியாண்டில் அளிக்கப்பட்ட விளக்குதானமும்,இவனது 23ஆம் ஆண்டில் அருகில் உள்ள கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலம் திருக்கழுக்குன்றத்தில் இருந்ததாலும்,அதற்குரிய எல்லைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
★ திருக்கழுக்குன்றத்திற்கு வானவான்மாதேவி அருகில் சதுர்வேதி மங்கலம் (தற்போதைய மானாமதி) என்ற ஊரில் இருந்த ஸ்ரீஇராசேந்திர சோழ விண்ணகர ஆழ்வார் கோயிலுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டது.
★ இந்நிலம் திருக்கழுக்குன்ற த்தில் இருந்ததால், கல்வெட்டு திருக்கழுக்குன்றத்திலும் வெட்டி வைக்கப்பட்டது.
★ இதே மன்னனின் 43ஆம் ஆட்சி ஆண்டில், அறுபத்திமூன்று நாயன்மார்களுக்காக மடம் ஒன்று அமைக்க, 10 காசுகளுக்கு நிலம் வாங்கப்பட்டச் செய்தி அறியப்படுகின்றது.
★ விக்கிரம சோழன் (கி.பி.1120-1135), இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1178 1216) ஆகியோர் திருக்கழுக்குன்ற கோயிலில் விளக்கெரிக்க ஆடுகளை வழங்கியுள்ளனர்.
காடவர்கோன் / Kadavarkon
★ பல்லவர்களின் வழிதோன்றலான காடவர்கோன் கோப்பெருஞ்சிங்கனின் இவனது 21,33ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளில் இங்கு உள்ளன. நந்தா விளக்கெரிக்க, ஆடு, மாடு மற்றும் நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
பாண்டியர்கள் / Pandiyarkal
◆ கி.பி.13ஆம் நூற்றாண்டில் எழுச்சி பாண்டியர்கள், அடைந்த தமிழகத்தில் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இவர்களது கல்வெட்டுகள் பல இப்பகுதியில் காணப்படு கின்றன.
★ பாண்டிய மன்னன் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டி யனின் கி.பி.1259ஆம் ஆண்டுக் கல்வெட்டில், பாண்டிய நாட்டைச் சேர்ந்த அதியன் என்பவன், திருக்கழுக்குன்ற கோயிலில், பொனிட்டி சுரமுடையான் என்ற பெயரில் லிங்கத் திருவுருவினை எழுந்தருளிவித்துள்ளான்.
★ மேலும் 6712 பணம் நிவந்தமும் இவ்விறைவனுக்கு வழங்கியுள்ளான்.
★ மூன்றாம் மாறவர்மன் விக்கிரமன் (1281-1289) 7ஆம் ஆண்டில்,இங்குள்ள சண்முக விளக்கு பிள்ளையார் கோயிலில் வைக் மாடுகள் வழங்கப்பட்டன.
சம்புவரையர்கள்/
Sambu Varayarkal
★ திருக்கழுக்குன்றத்தில் கல்வெட்டுகள் சம்புவரையர்களின் இவர்கள் சோழ,காணப்படுகின்றன. பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், பல்லவர்களின் வழிவந்தோர் ஆவார்கள். இவர்களில் திருமல்லி நாதனான இராசநாராயணன் (கி.பி.1337-1363) இரண்டாம் இராசநாராயணன் (1338 -1363)மூன்றாம் இராசநாராயணன் (1356-1379)ஆகியோர்கள் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
★ இக்கல்வெட்டுகளில், நிலம் மற்றும் விளக்கு தானங்கள் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
★ ஒரு கல்வெட்டில் "தம்பிரானார் திருவடி நிலைக்கோல்" என்ற கோல் 18 அடி நீளமுடையது. இதன்மூலம், இராசநாராயணன் என்ற பெரிய திருவீதி அளக்கப்பட்டது. இச்சாலை ஐந்து கோல் அகலம்,அதாவது அடி அகலம் இருக்கும்படி அளந்து இருபுறமும் கல் நடப்பட்டது.
★ இத்திருவீதி வழியாக திருக்கழுக்குன்ற இறைவனை, கடல் நீராட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். எனவே, தற்போதைய திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம் சாலையே அக்காலத்தில் இராசநாராயண திருவீதியாக இருத்தல் கூடும்.
மேலும்,இக்கல்வெட்டு ஒன்றில்
“இராசகேசர எனவே,நாழி" என்ற முகத்தளவை குறிப்பிடப்பட்டுள்ளது.