எழுத்துகளின் வளர்ச்சி நிலைகள்..!
Developmental stages of writing in tamil..!
Kalvettuiyal,
மேற்கண்ட கூற்றினைக் கொண்டு எழுத்துகளின் வளர்ச்சியை
★ சித்திரவெழுத்து
★ தன்மையெழுத்து
★ உணர்வெழுத்து
★ ஒலியெழுத்து
என நான்காகக் கொள்ளலாம்.
◆ இதனை நன்னூல், எழுத்தியல் ஈற்றுச் சூத்திர உரையில் மயிலைநாதர் என்னும் உரையாசிரியர் விளக்கமாகக் கூறியுள்ளார்.
◆ யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் உரையாசிரியர் சில வேறுபாடுகளுடன் வேறு பல எழுத்து வகைகளையும் குறிக்கிறார். " பார்ப்பான் வழக்காகிய பதின்மூன்றெழுத்தும் ....... கட்டுரை எழுத்தும், வச்சிரம் முதலிய வடிவெழுத்தும் மற்றும் பல வகையாற் காட்டப்பட்ட எல்லா எழுத்தும் வல்லார்வாய்க் கேட்டுணர்க " (பக்கம். 568,569) என்று கூறியிருத்தல் நோக்கத்தக்கதாகும்.
மேற்கூறிய நால்வகை எழுத்துகளுள்
உருவெழுத்து..!
★ உருவெழுத்து (சித்திர எழுத்து முறை) சிந்துவெளித் திராவிடரிடம் ,ஹீராஸ் பாதிரியார் கூறுகிறார். இவற்றைப் பழைய எகிப்தியரும் பாபிலோனியரும் வழங்கி வந்தனர். உலக வரலாற்றிலேயே மொழி வளர்ப்பதற்காக அரசன் முன்னிலையில் சங்கம் நிறுவிய வரலாறு தமிழுக்கு மட்டுமே உண்டு.
★ முதலில் தென் மதுரையில் தமிழ்ச்சங்கம் தோற்றுவித்தவன் பாண்டியன் காய்சினவழுதி. இந்த முதல் தமிழ் சங்கத்தில் கையால் எழுதாமல் வாய்மொழியாகவே இலக்கியம் வளர்த்து இருக்க வேண்டும் எனினும் சிலவற்றை மறவாமல் குறித்து வைக்கும் சூழல் வந்ததால் ஓவியமாக எழுதப்படும் ஒரு விழுதை முதல் தமிழ்ச் சங்கப் புலவர்கள் உருவாக்கிக் கொடுத்தனர்.
★ அந்த ஒரு எழுத்துக்களில் சில இரண்டாம் தமிழ் சங்க காலத்திலும் பின்பற்றப்பட்டன கடல் கொண்ட குமரி நாட்டு மக்களிடம் இருந்து பிரிந்த சீன மக்கள் இந்த ஒரு எழுத்து முறையை கொண்டு போயிருக்கலாம் சிந்து வெளியில் உள்ள எழுத்துக்கள் சில சீன நாட்டு படை எழுத்துக்களை ஓரளவு ஒத்திருக்கின்றன.
★ இக்காலத்தில் அவற்றின் ஒலிப்பு முறை வேறாக இருந்தாலும் தோன்றிய காலத்தில் ஒலிப்புமுறை ஒன்றாக இருந்திருக்க கூடும் உலக மொழிகளில் எழுத்துக்கள் தொடக்கத்தில் எழுத்து எனும் ஓவிய எழுத்தாக இருந்த பின்னர் தனி எழுத்தான வரலாறு தெரிகிறது.
★ ஆனால் பாண்டியன் வெண்தேர் செழியன் காலத்தில் ஒரு எழுத்துக்களை தமிழ் புலவர்கள் தனி எழுத்தாக மாற்றாமல் அதை எழுத்தாக மாற்றி விட்டனர் இதன் காரணத்தை நன்கு புரிந்துகொள்ளவேண்டும் இரண்டாம் தமிழ் சங்க காலத்தில் தமிழை தமிழாக வளர்த்தனர்.
★ இசை தமிழுக்கு முதன்மை கொடுத்தனர் நீண்ட செய்திகளை எழுதி வைப்பதற்கு போதிய இடம் இல்லாததால் அனைத்தையும் மனப்பாடம் செய்வதற்கு இசைவடிவில் வழியில் செய்யுளே ஏற்றதா ஏற்றது ஆதலால் ஓவிய எழுத்து வடிவத்தை நேரசை நிரையசை வடிவங்களால் அமைத்தனர் .
★ இதன்படி இரு குறில் எழுத்துகளை சேர்த்து நெடில் எழுத்து உருவாகின்றனர் எழுதினால் ஆகும் இந்த வழக்கம் சிந்துவெளி முத்திரைகள் இருப்பதை எடுத்துக்காட்டலாம்.
★ இரண்டு எழுத்துக்கள் ஒரு குறியீடு எனும் அசை எழுத்து முறை கிணங்க கடல் எனும் பெயரில் கடல் என ஆண்பால் குறிக்கும் வீட்டுக்கு தனிக் குறியீடு அமைத்தனர் அரை மாத்திரை குறித்த ஒரு பக்க கூடும் ஒரு மாத்திரையை குறைக்க இருக்கக்கூடும் ஆளப்பட்டுள்ளன
★ இசையை முதன்மைப்படுத்தி அவர்களே எழுத்துக்கு மாத்திரை அளவு முக்கிய நேரத்தை வகுக்க முடியும் உலகில் வேறு எந்த மொழியினரும் எழுத்துக்களை ஒலிப்பதற்கு உரிய காலத்தை மாத்திரை அளவாக குறிப்பிட்டு காட்டவில்லை.
★ இயற்றமிழ் ஆள்வதற்கு மாத்திரை அளவு தேவையில்லை காலத்தை அடிப்படையாகக் கொண்ட இசை தமிழுக்கு நேர வரம்பு கட்டாயம் தேவைப்படுகிறது இதற்காகவே இரண்டாம் தமிழ் சங்க காலத்தில் அசை எழுத்து தமிழுக்கு உருவாக்கித் தந்துள்ளனர்.
★ சிந்துவெளி முத்திரைகள் அனைத்திலும் அந்த எழுத்து காணப்படுவது மட்டுமின்றி ஈழத்தில் தமிழ் தமிழகத்திலும் ஆந்திரம் மலையாளம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் கிடைத்துள்ள பானை ஓடுகள் பாறை ஓவியங்கள் ஆகியவற்றில் அசை எழுத்து வடக்குநோக்கி பரவியுள்ளது .என்பதற்கான சான்றுகள் உள்ளன ஏனைய மொழிகளில் தொடக்ககால எழுத்துக்களை உண்டாக்கியவர்கள் யார் என்று கண்டறிய முடியாது ஆனால் தமிழில் உரிமத்தையும் அசை எழுதியும் கண்டு பிடித்தவருக்கு உய்த்துணர முடிகிறது.